UNICAMERAL BONE CYST (UBC)” A rare bone tumour seen in children affecting the long bones.
யுனிகேமிரல் போன்சிஸ் இது எலும்புகளில் ஏற்படக்கூடிய ஒருவகையான எலும்பு நீர்க்கட்டி,
பெரும்பாலான மருத்துவமனையிகளில் கைகளை பெரிதாக கிழித்து எலும்புகளில் உள்ள கெட்டுப் போன சதைகளை சுரண்டி எடுத்து இடுப்பில் உள்ள எலும்புகளை கிராப்ட் எடுத்து சிமெண்ட் போட்டு சரி செய்வார்கள்.
இது போன்று இல்லாமல் நாங்கள் கோவை மெடிக்கல் சென்டரில் சிறு நுண் துளை அறுவை சிகிச்சை மூலமாகவே சிறு கம்பிகள் கொண்டு எவ்வித பெரிய காயங்கள், தழும்புகள் இல்லாமல் எலும்புகளை இணைத்து சரி செய்து வருகிறோம்.