Blount’s Disease is a condition that causes abnormal bowing of the legs in young children. It usually begins without pain but gradually worsens, leading to visible leg deformity and changes in walking pattern.
பிளவுண்ட் நோய் என்பது குழந்தைகளில் கால்கள் (கால் எலும்புகள்) மிகவும் வளைந்துவிடும் ஒரு நிலையாகும். இது பெரும்பாலும் வலி இல்லாமல் ஆரம்பிக்கும், ஆனால் சிறிது சிறிதாக வளைவு அதிகரித்து, நடக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
"இளம் குழந்தைகளில் கால்கள் வளைவதைக் காணும் நோயான பிளவுண்ட் நோய்க்கு, 4 வயதுக்கு முன் அறுவை சிகிச்சை செய்தால் சிறந்த முடிவுகள் பெற முடியும். இந்தக் குழந்தைக்கு 2வது வயதில் திருத்தம் செய்யப்பட்டு, 4வது வயதில் கண்காணிப்பில் சிறந்த முன்னேற்றம் காணப்பட்டது."
அறுவை சிகிச்சைக்கு பிறகு, குழந்தைகள் இயல்பு போல் நடக்க மற்றும் செயல்பட முடியும்.