Otherwise called “Wry Neck” can be due to a small neck muscle contracture that makes the neck tilted to one side.Early correction is key to restoring full neck mobility and improving posture. Post-operative physiotherapy helped the child regain a normal head position and range of motion.
டோர்டிகொலிஸ் (Wry Neck) என்பது ஒரு கழுத்து தசை இறுக்கத்தால் ஏற்படக்கூடிய நிலை, இதில் கழுத்து ஒரு பக்கமாக வளைந்து காணப்படும்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மறுபக்கமாக முழுமையாக கழுத்தை திருப்ப முடியாது.இங்கே ஒரு 12 வயது சிறுவனுக்கு, கழுத்து டோர்டிகொலிஸ் கண்டறியப்பட்டு,
ஸ்டெர்னோமாஸ்டாய்டு தசையின் இரண்டு இடங்களிலும் நீட்டிப்பு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.