Hip Replacement is a procedure where the surgeon removes damaged or diseased parts of the patient’s hip joint and replaces them with new artificial parts. Patients can be made to walk from the very next day following surgery.
அதிக எடை மற்றும் வயோதிகம் போன்ற காரணங்களால் ஜவ்வு தேய்ந்து இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை தேவைப்படுகின்றது, தற்போது 40,50, ஆண்டுகள் வரை எளிதில் உழைக்கக்கூடிய தரமான மூட்டு மாற்று உபகரணங்கள் கண்டு பிடிக்கபட்டுள்ளன, இதன் காரணமாக கோணலாக இருக்கின்ற எலும்புகளை கூட நேர் செய்ய முடியும்.
இதனால் உடல் எடை சரிசமாக இருக்கும், தரையில்உட்கார்வது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் போன்ற அனைத்து வேலைகளையும் செய்ய இயலும்.
நோயில் இருந்து விடுபட்டு அனைவரையும் போல இயல்பான வாழ்க்கை வாழலாம்.