TOTAL KNEE REPLACEMENT

Club Foot

Generalised Wear and Tear of Knee

Generalised wear and tear of the knee is called Osteoarthritis. It can cause intolerable pain and severely restrict movements. It can be easily corrected by doing a Total Knee Replacement (TKR) once all non-operative treatments have failed.

  • The following is a video of a 73-year-old lady who underwent bilateral simultaneous TKR.
  • “Don’t let your loved ones suffer in silence. Act now.”

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

வண்டி ஓடி ஓடி டயர் தேய்வது போல் வயதாக வயதாக எலும்புகளிடையே உள்ள சவ்வு தேய்வதும் இயற்கையே!!! இதனால் மூட்டு எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசி தேய்வதால் சொல்ல முடியாத அளவுக்கு வலிகள் ஏற்படும்.

இதை சரி செய்யவே மூட்டுமாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. இது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகின்றது. சரியான உடற்பயிற்சி இல்லாமை, அதிக உடல் எடை போன்ற பல காரணங்கள் முழங்காலில் உள்ள சவ்வு தேய்வதற்கு காரணமாக அமைகின்றது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு மாடிப்படி ஏறுதல், 90% டிகிரி வரை கால்களை எளிதாக வளைக்க இயலும், தினசரி அலுவல் வேலைகள் போன்றவை மிக எளிதாக செய்ய இயலும்.