Cerebral Palsy (CP) refers to a group of disorders that affect movement and coordination.
சாதரணமாக மக்களுக்கு இயற்கையிலேயே முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை இருக்ககூடிய பகுதியில் இரண்டு எலும்புகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். ஆனால் சில குழந்தைகள் பிறக்கும்போது பல்வேறு குறைபாடுகளால் முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை இருக்ககூடிய இரண்டு எலும்புகள் தனித்தனியாக இருப்பதற்கு பதிலாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு பிறந்து விடும்.
இது போன்ற குழந்தைகளுக்கு தசைநார்கள் இறுக்கமாக இருப்பதால் சரியாக நடக்க முடியாமல் குதிங்காலை தூக்கிக் கொண்டு நடப்பார்கள், முட்டி மடக்குவதும் பிரச்சனையாக இருக்கும், பெரும்பாலான குழந்தைகளுக்கு மருந்து மாத்திரைகள் மாவுக்கட்டு மூலமாகவே சரி செய்து விடலாம்.
ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு தசை நார்களை அறுவை சிகிச்சை மூலமாக தளர்ச்சி மற்றும் இருக்குவதன் மூலமாக மாற்றுதிறன் பெற்ற குழந்தைகளும் மற்ற குழந்தைகள் போல நடந்து விளையாட முடியும், பெரும்பாலும் மூளை வளர்ச்சியில்லா குழந்தைகள் திடீரென கிழே விழுவதால் தான் பல பெரிய காயங்கள் ஏற்படுகின்றன அவர்களுக்கு இவ்வித சிகிச்சை மேற்கொள்ளும்போது இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.